‘கபாலி’க்காக லீவ் விட்ட ‘பலூன்’ படக்குழுவினர்!

‘கபாலி’க்காக லீவ் விட்ட படக்குழுவினர்!

செய்திகள் 19-Jul-2016 5:06 PM IST VRC கருத்துக்கள்

ஜெய், அஞ்சலி நடித்து வரும் படம் ‘பலூன்’. '70 எம் எம்' நிறுவனம் சார்பில் டி.என்.அருண் பாலாஜி, கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சினிஷ் இயக்கி வருகிறார். நிறைய இளைஞர்கள் அடங்கிய இப்பட குழுவினர் ரஜினியின் ‘கபாலி’ திரைப்படத்தின் மிதிருக்கும் பெரும் ஆர்வத்தால் ‘ கபாலி’ வெளியாகும் நாளன்று ‘பலூன்’ படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்துள்ளனர். ‘நெருப்புடா’ என்னும் முழக்கத்துடன் நாங்கள் ரஜினி சாரின் ‘கபாலி’யை கொண்டாட போகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்! ஆக, ரஜினியின் ‘கபாலி’ மீதான பரபரப்பு நாளுக்கு நாள் எகிறிகொண்டே வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;