ரஜினியின் ‘கபாலி’ பட ரிலீஸ் கவுன்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிவிட்ட நிலையில் படத்தின் வியாபாரம், டிக்கெட் முன் பதிவு, விளம்பர விஷயங்கள் ஆகியவையும் தமிழ் சினிமா இதுவரை கண்டிராத நிலையில் சூடு பிடித்துள்ளது. இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ஏற்கெனவே ஜாஸ் சினிமாஸ் வாங்கியுள்ள நிலையில் இப்போது ‘கபாலி’யை செங்கல்பட்டு ஏரியாவில் வெளியிடும் உரிமையை ஜாஸ் சினிமாசிடம் இருந்து பிரபல தயாரிப்பு நிறுவனமனா ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் கைபற்றியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வமான தகவலை இந்நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...