ஜீவாவின் ‘திருநாள்’ ரிலீஸ் ப்ளான்!

ஜீவாவின் ‘திருநாள்’ ரிலீஸ் ப்ளான்!

செய்திகள் 16-Jul-2016 1:14 PM IST VRC கருத்துக்கள்

‘ஈ’ படத்தில் இணைந்து நடித்த ஜீவாவும், நயன்தாராவும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் ‘திருநாள்’. ‘கோதாண்டபாணி பிலிம்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ராம்நாத் இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் அடுத்த மாதம் ரிலீசாகவிருக்கிறது. அடுத்தடுத்து வெற்றிப் படங்களை வெளியிட்டு வரும் ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் ‘திருநாள்’ படத்தையும் வெளியிடவிருக்கிறது! அநேகமாக ‘திருநாள்’ ஆகஸ்ட் 19, அல்லது 26-ல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொரில்லா - ட்ரைலர் 1


;