‘வட சென்னை’யில் விஜய் சேதுபதி?

வெற்றிமாறன இயக்கத்தில் விஜய்சேதுபதி!

செய்திகள் 15-Jul-2016 4:23 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. வட சென்னை பின்னணியில் சொல்லப்படும் இந்த கதையில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். தனுஷுடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது புதிய செய்தியாக இப்படத்தின் மற்றொரு முக்கிய கேரக்டரில் விஜய்சேதுபதியும் நடிக்கிறார் என்ற தகவலை தனுஷ் வெளியிட்டுள்ளார். ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷும், வெற்றிமாறனும் மீண்டும் இணைந்துள்ள ‘வட சென்னை’ மூன்று பாகங்களாக உருவாகவிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.


உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;