‘எங்க காட்டுல மழை’க்கு கை கொடுத்த விஜய்சேதுபதி!

‘எங்க காட்டுல மழை’ பாடல்களை வெளியிட்டார் விஜய்சேதுபதி!

செய்திகள் 15-Jul-2016 12:00 PM IST VRC கருத்துக்கள்

‘குள்ளநரிக்கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி இயக்கியுள்ள படம் ‘எங்க காட்டுல மழை’. வள்ளி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் மிதுன், மகேஸ்வரன், ஸ்ருதி, அருள்தாஸ், சாம்ஸ், அப்புக்குட்டி முதலானோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீவிஜய் இசை அமைத்துள்ளார். இறுதிகட்ட பணிகள் நடந்து வரும் இப்படத்தின் பாடல்களை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார். படத்தின் முன்னோட்டத்தை நடிகர் விஷ்ணு விஷால், இயக்குனர்கள் எழில், சமுத்திரக்கனி, சுசீந்திரன் ஆகியோர் இன்று தங்களது டிவிட்டர் பக்கம் மூலம் வெளியிடுகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;