தற்போது சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் ‘அகிரா’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிரார். இப்படம் தமிழ், தெலுங்கு என் இரண்டு மொழிகளில் உருவாகவிருக்கிறது. மகேஷ் பாபு கதாநாயகனாக நாடிக்கும் இப்படத்தில் யார் கதாநயகி என்பது முடிவாகாமல இருந்தது. பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில் இப்போது ரகுல் ப்ரீத் சிங் ஒப்பந்தமாகியிருப்பதை ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி உள்ளார். ஹிந்தி ‘அகிரா’ ரிலீசானதும் முருகதாஸ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’ நிறுவனமும், கோட்டபடி ராஜேஷின் கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் நிறுவனமும்...
ரெமோ, சீமராஜா ஆகிய படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM STUDIOS’...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ, சீமராஜா முதலான படங்களை தயாரித்த நிறுவனம் ஆர்.டி.ராஜாவின் ‘ 24 AM...