‘கபாலி’யின் தமிழ்நாடு திரையரங்க எண்ணிக்கை விவரம்!

ஜூலை 22ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ‘கபாலி’ படத்தின் தமிழ்நாடு தியேட்டர் விவரம்

செய்திகள் 14-Jul-2016 10:06 AM IST Chandru கருத்துக்கள்

சென்சாரில் ‘யு’ வாங்கியிருக்கும் சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ திரைப்படத்திற்காக உலகளவில் ஐயாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக 2500க்கும் அதிகமான திரையரங்குகள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாம். வடஇந்தியாவில் மட்டுமே ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் ‘கபாலி’யை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது ஃபாக்ஸ்டார் ஸ்டுடியோஸ். அதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் ‘கபாலி’க்காக 700க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனவாம். எந்த ஏரியாவில் எத்தனை திரையரங்குகளில் ‘கபாலி’ வெளியாகும் என்ற தோராய கணக்கை இங்கே வெளியிட்டுள்ளோம்.

சென்னை - 55+
வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு - 250+
மதுரை - 70+
சேலம் - 100+
கோயம்புத்தூர் - 100+
திருச்சி தஞ்சாவூர் - 70
திருநெல்வேலி, கன்னியாகுமரி - 35+

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;