தற்போது ‘சபாஷ் நாயுடு’ பட வேலைகளில் பிசியாக இயங்கி வரும் கமல்ஹாசன் குறித்த ஒரு சிறப்பு தகவல் இதோ! தமிழகத்தில் பிரபல கதை ஆசிரியர் சமீபத்தில் மாயமான மலேசிய விமானம் ‘MH 370’ சம்பவத்தின் பின்னணியை வைத்து ஒரு ஸ்கிரிப்ட்டை உருவாக்கி வருகிறார் என்றும் இந்த ஸ்கிரிப்ட்டை கமல்ஹாசன் படமாக்க விருப்பம் தேரிவித்துள்ளார் என்றும் அந்த தகவல் கூறுகிறது. முதலில் இந்த ஸ்கிரிப்ட் பிரபு தேவாவை மனதில் வைத்து உருவாக்கப்பட்டது என்றும், ஆனால் இப்போது அதை கமல் படமாக்க திட்டமிட்டு, அதற்கான முதல்கட்ட பணிகளை துவங்கியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ அவதாரம் எடுத்து நடித்திருக்கும் படம் ‘LKG’. இந்த படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீசாக...
கேரளாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று அந்நிய மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா ஆகியோர் நடித்து 1996-ல் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம்...