பழிவாங்கும் த்ரில்லரில் ஜி.வி.பிரகாஷ்!

ஆக்‌ஷனில் களமிறங்கும் ஜி.வி.

செய்திகள் 11-Jul-2016 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘ஜாக்சன் துரை’ படத்தை தயாரித்த ‘கிரீன் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவன்ம் அடுத்து தயாரிக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை ஜி.வி.நடித்த ‘பென்சில்’ படத்தின் வசனகர்த்தா சண்முகம் முத்துசாமி இயக்குகிரார். இயக்குனர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார். கதாநாயகனாக நடிக்கும் ஜி.வி. பிரகாஷே இசை அமைக்கிறார். கதாநாயகிக்கான தேர்வு நடந்து அருகிறது. ஜி.வியுடன் சத்யராஜ, தம்பி ரமையா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பழிவாங்கும் ஆக்‌ஷன் த்ரில்லர் காதல் கதையாம் இப்படம்!.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டிரைலர்


;