மணிரத்னம் படத்தில் ‘யு-டர்ன்’ ஹீரோயின்!

கார்த்தின் படத்தில் இணையும் ஷரதா ஸ்ரீநாத்!

செய்திகள் 9-Jul-2016 11:27 AM IST VRC கருத்துக்கள்

‘ஓகே கண்மணி’யின் வெற்றியை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் ‘காற்று வெளியிடை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கன்னடத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் ‘யு-டர்ன்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஷரதா ஸ்ரீநாத் கேமியோ ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஷரதா தாஸே உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே ஷரதா தாஸ் தமிழில் கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் ‘சானடா மரியா’ படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;