தெலுங்குக்கு போகும் சாய் பல்லவி!

வருண் தேஜாவுக்கு ஜோடியாகும் ‘பிரேமம்’ நாயகி!

செய்திகள் 9-Jul-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

‘பிரேமம்’ பட புகழ் சாய் பல்லவி தெலுங்கு படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சேகர் காமுல்லா கிட்டத்தட்ட பத்து படங்களை இயக்கியுள்ளார். இவர் கடைசியாக இயக்கிய படம் ‘அனாமிகா’. நயன்தாரா நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இப்படத்தை கொடர்ந்து வருண் தேஜா கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் வருண் தேஜாவுடன் கதாநாயகியாக நடிக்கிறார் சாய் பல்லவி! தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது நடந்து வருகிறது. ‘பிரேமம்’ படத்தை தொடர்ந்து சாய் பல்லவி நடிக்கும் இரண்டாவது படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;