கே.எஸ்.ரவிக்குமார், சுதீப்புடன் இணையும் கமல்ஹாசன்!

‘முடிஞ்சா இவன புடி’ பாடல்கள் எப்போது?

செய்திகள் 8-Jul-2016 2:44 PM IST VRC கருத்துக்கள்

‘லிங்கா’வை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வரும் படம் ‘முடிஞ்சா இவன புடி’. நான் ஈ’ படப் புகழ சுதீப் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை வருகிற 20-ஆம் தேதி கமல்ஹாசன் வெளியிடவிருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த‘லிங்கா’வை தயாரித்த ‘ராக்லைன் வெங்கடேஷ்’ தயாரிக்கும் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ‘முடிஞ்சா இவன புடி’ விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைரா டீஸர்


;