‘வட சென்னை’ எம்.எல்.ஏ.வாக தனுஷ்!

எம்.எல்.ஏ.வாக புரொமோஷன் பெற்ற தனுஷ்

செய்திகள் 4-Jul-2016 5:40 PM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘வட சென்னை’ படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் 15-ஆம் தேதி சென்னையில் துவங்கியது. இப்படத்திற்காக பெரிய ஜெயில் செட் ஒன்றை அமைத்து அதில் வட சென்னையின் சில காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். வட சென்னை பின்னணியில் சொல்லப்படும் இந்த கதையில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கொடி’ படத்தில் அரசியல் வதியாக நடித்துள்ள தனுஷ் வெற்றி மாறனின் ‘வட சென்னை’யில் எம்.எல்.ஏ.வாக புரொமோஷன் பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;