புதுமுகங்கள் சாகர், கீர்த்தி கிருஷ்ணா கதாநாயகன் கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அந்தக் குயில் நீதானா’. சாகர், கீர்த்தி கிருஷ்ணாவுடன் ஸ்ரேயா ஜோஸ், சாலம் குன்னத், வேணு, சாருலதா, ராக்பியா, பேபி ஸ்ரேயா, தாரகன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை ‘பொன்னுசாமி ஃபிலிம்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் குஞ்சயப்பன், ராஜ் இருவர் இணைந்து தயாரிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் ஸ்டான்லி ஜோஸ் இயக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணபிரசாத் துவாரகா இசை அமைக்கிறார். ரஞ்சித் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். காதல் கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம்!
‘2.0’ படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன்-2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், பிரியா...
ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என்று தமிழ் சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன்...
ரஜினி நடிப்பில் ‘2.0’ படத்தை இயக்கிய ஷங்கர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்-2’ வை...