நைனிகாவை தொடர்ந்து விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரம்!

நைனிகாவை தொடர்ந்து மோனிகா சிவா!

செய்திகள் 4-Jul-2016 10:47 AM IST VRC கருத்துக்கள்

குழந்தை நட்சத்திரங்களாக நடித்த பலர் எதிர்காலத்தில் பெரிய நட்சத்திரங்களாகியுள்ளனர். இதற்கு கமல்ஹாசன், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு, ஷாலினி, ஷாமிலி என பலரை உதாரணமாக சொல்லலாம்! இந்த வரிசையில் மற்றுமொரு குழந்தை நட்சத்திரம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். அவர் பெயர் மோனிகா சிவா. சென்னையில் படித்து வரும் மோனிகா சிவா தற்போது விஜய்யின் 60, ‘சங்கு சக்கரம்’, சிபிராஜின் ‘கட்டப்பாவை காணோம்’, ஜெய்யுடன் ஒரு படம், சித்தார்த் நடிக்கும் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். மோனிகாவிடம், ‘விஜய் 60’ படத்தில் யாருக்கு மகளாக நடிக்கிறே என்று கேட்டால், உதட்டின் மீது விரல் வைத்து ‘உஷ்’ சொல்லக் கூடாது என்று சஸ்பென்ஸ் தருகிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;