‘வீரசிவாஜி’ டீஸர் எப்போது?

டீஸர் தேதி குறித்த வீரசிவாஜி!

செய்திகள் 23-Jun-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

விக்ரம் பிரபு, ஷாம்லி நடிக்கும் ‘வீரசிவாஜி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதை தொடர்ந்து, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. ‘தகராறு’ பட புகழ் கணேஷ் விநாயக் இயக்கியுள்ள இப்படத்தின் டீஸர் நாளை மறுநாள் (ஜூன் -25) மாலை 7 மணிக்கு வெளியாகவிருக்கிறது. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் ஆடியோவும் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘வாகா’ அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ஒரு சில நாட்களில் ‘வீரசிவாஜி’யும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;