நிவின் பாலி படத்தில் லட்சுமி ப்ரியா

நிவின் பாலி படத்தில் கதாநாயகியாகும் லட்சுமி ப்ரியா!

செய்திகள் 21-Jun-2016 11:03 AM IST VRC கருத்துக்கள்

‘நேரம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நிவின் பாலி நடிப்பில் மற்றுமொரு நேரடி தமிழ் படம் உருவாகிறது. இயக்குனர்கள் கௌதம் மேனன், மிஷ்கின் ஆகியோரிடம் பணிபுரிந்த கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் இப்படத்தில் நிவின் பாலி தவிர்த்து மற்றொரு ஹீரோ கேரக்டரும் உண்டு! இதில் நிவின் பாலிக்கு ஜோடியாக ‘யு டர்ன்’ கன்னட பட புகழ் ஷரதா ஸ்ரீநாத் நடிக்கிறார், இரண்டாவது ஹீரோவுக்கு ஜோடியாக ‘மாயா’, ‘களம்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள லட்சுமி ப்ரியா நடிக்கிறார். இப்படத்தின் கதை மீனவர்கள் சம்பந்தப்பட்டது என்றும், இதில் லட்சுமி ப்ரியா மீனவ பெண்ணாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

உறியடி 2 - டீஸர்


;