மீண்டும் டீச்சராகும் ‘குற்றம் கடிதல்’ நாயகி!

விஜய் மில்டன் இயக்கத்தில் ‘குற்றம் கடிதல்’ நாயகி!

செய்திகள் 20-Jun-2016 12:42 PM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிரம்மா இயக்கிய படம் ‘குற்றம் கடிதல்’. தேசிய விருது உட்பட சில விருதுகள் பெற்ற இப்படத்தில் கதையின் நாயகியாக, டீச்சராக நடித்தவர் ராதிகா பிரசித்தா! தனது இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ரதிகா பிரசித்தா மீண்டும் டிச்சர் வேடமேற்று நடிக்கிறார். ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து விஜய் மில்டன் இயக்கி வரும் படம் ‘கடுகு. இப்படத்தில் பரத், இயக்குனர் ராஜகுமாரன் முதலானோர் நடிக்க, பிரசித்தா டீச்சராக நடிக்கிறார். ஆனால் இவர் படத்தில் யாருக்கும் ஜோடி இல்லையாம. தனித்துவமான கேரக்டராம்! இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரம் - டீசர்


;