இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகும் ‘றெக்கை’

முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டனர் ‘றெக்கை’ குழுவினர்!

செய்திகள் 20-Jun-2016 12:24 PM IST VRC கருத்துக்கள்

விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் ‘றெக்கை’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்ற மாதம் 12-ஆம் தேதி துவங்கியது. படப்பிடிப்பு துவங்கிய நாளிலேயே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அசத்தினார்கள் படக்குழுவினர்! அருண் விஜய் நடிப்பில் ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் ‘றெக்கை’யை விஜய்சேதுபதி நடிப்பில் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை தயாரித்த ‘காமன் மேன்’ பி.கணேஷ் தயாரிக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ஜிகர்தண்டா’வில் விஜய்சேதுபதியும், லட்சுமி மேனனும் நடித்திருந்தாலும் இவர்கள் இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் ‘றெக்கை’. தற்போது படக்குழுவினர் ‘றெக்கை’யின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;