‘ரெமோ’ வழியில் ‘இருமுகன்’ டீஸர்!

சைமா விழாவில் விக்ரமின் இருமுகன்!

செய்திகள் 18-Jun-2016 1:37 PM IST VRC கருத்துக்கள்

வருகிற 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் சைமா (SIIMA) விருதுகள் வழங்கும் விழா நடைபெறவிருக்கிறது. இவ்விழாவில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தின் ‘செஞ்சிட்டாளே…’ என்று துவங்கும் பாடலை வெளியிடவிருக்கிறார்கள் என்ற தகவலை நமது இணையதளத்தில் ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இப்போது ‘ரெமொ’ வழியில் விக்ரம் நடிக்கும் ‘இருமுகன்’ படத்தின் தெலுங்கு டீஸரையும் சைமா விழாவில் வெளியிட முடிவு செய்திருக்கிறாரகள். இந்த தகவலை ‘இருமுகன்’ படத் தயரிப்பாளர் ஷிபு தமீன் தெரிவித்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் முதலானோர் நடிக்கும் ‘இருமுகனி’ன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;