விஜய் பட ரீ-மேக்கில் ஷாருக்கான்!

அக்‌ஷய் குமாரை தொடர்ந்து விஜய் பட ரீ-மேக்கில் ஷாருக்கான்!

செய்திகள் 18-Jun-2016 1:10 PM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘தெறி’ திரைப்படம் ஹிந்தியில் ரீ-மேக் ஆகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஷாருக்கானை வைத்து ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘தில்வாலே’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹித் ஷெட்டி ‘தெறி’யை ஹிந்தியில் இயக்கவிருக்கிறார் என்றும், இதில் ஷாருக்கானே கதாநாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யின் ‘துப்பாக்கி’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடித்த அக்‌ஷய் குமார் விஜய்யின் ‘தெறி’யையும் ஹிந்தியில் ரீ-மேக் செய்து நடிக்க விருப்பம் தெரிவித்திருந்தாராம். ஆனால் இப்போது ‘தெறி’யின் ஹிந்தி ரீ-மேக் உரிமை இயக்குனர் ரோஹித் ஷெட்டி வசம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;