‘ரெமோ’வுக்கு மீண்டும் பூஜை?

துவங்கியது ‘ரெமோ’வின் டப்பிங் வேலைகள்!

செய்திகள் 16-Jun-2016 4:14 PM IST VRC கருத்துக்கள்

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரெமோ’வின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து, டப்பிங் வேலைகள் துவங்கி விட்டது! ஒரு திரைப்படத்தை பொறுத்தவரையில் படம் துவங்கும்போது பூஜை போடுவது வழக்கம்! ஆனால் ‘ரெமோ’ படக்குழுவினர் படம் துவங்கும்போது பூஜை போட்டதுடன், இப்போது கொஞ்சம் வித்தியாசமாக டப்பிங் வேலைகள் துவங்குகிற நிலையில் அதற்காகவும் ஒரு பிரத்தியேக பூஜை போட்டுள்ளார்கள்! இந்த பூஜையில் படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன், கதாநாய்கி கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;