சிவாஜி கணேசன் நடித்த ‘தெய்வ மகன்’, ‘எங்க மாமா’, ‘எங்கிருத்நோ வந்தாள்’, ‘பைலட் பிரேம் நாத’ எம்.ஜி.ஆர் நடித்த ‘அன்பே வா’, சிவகுமார் நடித்த ‘பத்ரகாளி’, ரவிச்சந்திரன் நடித்த ‘அதே கண்கள்’ உள்பட பல படங்களை இயக்கியவர் ஏ.சி.திருலோகச்சந்தர். இவர் இன்று பகல் 3 மணி அளவில் காலமானார். தமிழ், தெலுங்கு ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 40 திரைப்படங்களை இயக்கியுள்ள ஏ.சி.திருலோகச்சந்தர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை வைத்து நிறைய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்! இயக்குனர் ஏ.சி.திருலோகச்சந்தரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு பேரிழப்பாகும்!
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ‘தலைவி’ என்ற பெயரில் ஏ.எல்.விஜய் திரைப்படமாக...
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமாராஜா’ ஆகிய படங்களை...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்த படம்...