நாசர் மகன் லுத்ஃபுதீன் பாஷா கதாநாயகனாக நடித்துள்ள படம் ’பறந்து செல்ல வா’. ‘8 பாயின்ட் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் பி.அருமைச்சந்திரன் தாயாரித்துள்ள இப்படத்தை தனபால் பத்மநாபன் இயக்கியுள்ளார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு சிங்கப்பூரில் நடந்துள்ளது. சிங்கப்பூரை மையமாக கொண்டு காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா வருகிற 18 ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, ஞானசம்பந்தன் அகியோரும் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிற படம் ‘பறந்து செல்லவா’. தனபால் பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில்...
நடிகர் நாசர் மகன் லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகன் கதாநாயகியாக நடித்துள்ள படம் ‘பறந்து...
நடிகர் நாசரின் மகன் லுத்ஃபுதீன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘பறந்து செல்லவா’. தன்பால் பத்மநாபன்...