சித்தார்த்துக்கு ஜோடியாகிறார் ஆன்ட்ரியா!

சித்தார்த்தும், ஆன்ட்ரியாவும் இணையும் படம்!

செய்திகள் 11-Jun-2016 5:41 PM IST VRC கருத்துக்கள்

‘அரண்மனை-2’, ‘ஜில் ஜங் ஜக்’ ஆகிய படங்களை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படம், திலீப்புடன் ஒரு மலையாள படம், ‘கப்பல்’ பட இயக்குனர் கார்த்திக் ஜி. க்ருஷ் இயக்கும் ‘சைத்தான் கி பச்சே’ படம், சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷுடன் ஒரு படம் என வரிசையாக படங்களை கமிட் செய்து வைத்துள்ளார் சித்தார்த். இதில் மிலிந்த் ராவ் இயக்கத்தில் 3 மொழிகளில் உருவாகவிருக்கும் பெயரிடப்படாத படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாகிறார் ஆன்டிரியா! இவர்கள் இருவரும் முதன் முதலாக இணைந்து நடிக்கவிருக்கும் தகவலை சித்தார்த்தே அதிகாரபூர்வமாக் தெரிவித்துள்ளார். இப்பட்த்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாளிகை டீஸர்


;