இளையராஜா இசையில் உருவாகும் பேய் படம் ‘அம்மாயி’

தாய் பாசத்தை கொண்டு உருவாகும் பேய் படம் ‘அம்மாயி’

செய்திகள் 10-Jun-2016 1:59 PM IST VRC கருத்துக்கள்

வினய், வரலட்சுமி சரத்குமார் கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அம்மாயி’. அறிமுக இயக்குனர் ஜி.சங்கர் இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தாய் பாசத்தை கருவாக கொண்டு உருவாகும் பேய் படமாம் இது. இப்படத்தில் வினய், வரலட்சுமியுடன் மயில்சாமி, சாம்ஸ், ‘பருத்தி வீரன்’ சுஜாதா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். சரவணன்.ஆர் ஒளிப்பதிவு செய்கிறார். ‘கே.பி.ஆர்.என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் சார்பில் கே.பி.ராஜேந்திரன் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை நேற்று சென்னையில் நடந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பறிவாளன் - மேக்கிங் வீடியோ


;