முதல் நாள் : கமல் டான்ஸுடன் துவங்கிய ‘சபாஷ் நாயுடு’

‘சபாஷ் நாயுடு’ படம் குறித்து ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன்!

செய்திகள் 7-Jun-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

இதுபோன்ற ஒரு தருணம் சினிமாவில் எப்போதாவதுதான் நிகழும். ஆம்... தன் அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் அந்த சந்தர்ப்பத்தை மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா இருவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று (ஜூன் 7) ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் ஆரம்பமாகியுள்ளது. இளையராஜாவின் இசையில் உருவான பாடல் ஒன்றின் படப்பிடிப்பை பிரம்மாண்டமாக நடத்துகிறார் இயக்குனர் ராஜுவ் குமார்.

லைக்கா புரொடக்ஷனும், கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தில் பல்ராம் நாயுடு கேரக்டரைப் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் கமல் நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியது குறித்து ட்வீட் செய்துள்ள கமல், ‘‘இரண்டு நாயுடு மற்றும் ஒரு ‘குண்டு’வுடன் முதல் நாள் படப்பிடிப்பு இனிதே ஆரம்பித்துள்ளது. சிறந்த டான்ஸர்கள்... சிறந்த குழு!’’

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்துராமலிங்கம் - டிரைலர்


;