‘ஆனந்த தொல்லை’, ‘நானே ராஜா நானே மந்திரி’ ஆகிய படங்களை இயக்கியவர் பாலு ஆனந்த். அத்துடன் இவர் சில படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனமும் எழுதியுள்ளார். ஏராளமான திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களில் நடிக்கவும் செய்துள்ளார். நேற்று கோவையில் இருந்த அவருக்கு இரவு 11.30 மணி அளவில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இயக்குனர் பாலு ஆனந்தின் திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவரது மரணம் தமிழ் சினிமாவுக்கு பெரும் இழப்பாகும்!
சினிமா ஸ்டிரைக் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து நாளை முதல் புதிய திரைப்படங்கள் வெளியாகும் என்றும்...
சென்ற மாதம் (மார்ச்) 1-ஆம் தேதி முதல் துவங்கிய சினிமா ஸ்டிரைக் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. கடந்த...
தமிழ் சினிமாவில் தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் இன்னும் மூன்று நாட்களில் முடிவுக்கு வந்து விடும்...