பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் ‘ரெமோ’. வித்தியாசமான வேடங்களில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகக் கூறப்படும் இப்படத்தை ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. ஆரம்பத்தில்... இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், அனிருத் இசையமைப்பில் உருவாகிவரும் தீம் மியூசிக்கும் ஜூன் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ‘கபாலி’ படத்தின் ஆடியோ வெளியீடு ஜூன் 9ஆம் தேதி நடைபெறும் என லேட்டஸ்ட்டாக முடிவு செய்யப்பட்டுள்ளதால், ‘ரெமோ’ படத்தின் ரிலீஸ் பிளானில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது.
அன்றைய தினம் முழுக்க முழுக்க ‘கபாலி’ பற்றிய எதிர்பார்ப்பே பெரிதும் நிலவும் என்பதால், தங்களின் ‘ரெமோ’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.
ரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...