‘பிரேமம்’ நாயகனுக்கு ஜோடியாகும் ‘காக்கா முட்டை’ நாயகி!

‘பிரேமம்’ நாயகனுக்கு ஜோடியாகும் ‘காக்கா முட்டை’ நாயகி!

செய்திகள் 28-May-2016 10:36 AM IST Chandru கருத்துக்கள்

தான் இயக்கிய அறிமுகப்படமான ‘101 சோடியங்கள்’ படத்திற்கு தேசிய விருது பெற்றவர் சித்தார்த்தா சிவா. இவர் இயக்கும் புதிய படமொன்றில் நாயகனாக நடிக்கிறார் ‘பிரேமம்’ புகழ் நிவின் பாலி.

மே 25ஆம் தேதி படப்பிடிப்பு துவங்கியுள்ள இப்படத்தில், ஸ்டூடன்ட் லீடர் கேரக்டரில் நிவின் பாலி நடிக்கிறாராம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் ரம்யா நம்பீசனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், இப்போது அபர்ணா கோபிநாத், ‘காக்கா முட்டை’ ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் படத்தின் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். நிவின் பாலியுடன் நடிப்பதை ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். அதோடு இன்னொரு முக்கிய வேடமொன்றில் நடிப்பதற்கு புதிய நடிகை ஒருவரையும் அறிமுகம் செய்யவிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;