‘முத்தின கத்திரிக்கா’ ரிலீஸ் எப்போது?

‘முத்தின கத்திரிக்கா’ ரிலீஸ் எப்போது?

செய்திகள் 27-May-2016 1:00 PM IST VRC கருத்துக்கள்

சுந்தர்.சி, பூனம் பஜ்வா ஜோடியாக நடிக்க, வெங்கட் ராகவன் இயக்கியுள்ள படம் ‘முத்தின கத்திரிக்கா’. அரசியல் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியியுள்ள இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவினர் பார்வைக்கு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் ‘முத்தின கத்திரிக்கா’வுக்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். வைபவ், சதீஷ், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படம் அடுத்த மாதம் (ஜூன்) 10-ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக நடிகர் சதீஷ் தனது ட்வீட் செய்துள்ளார். இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வெள்ளி மூங்கா’ படத்தின் ரீ-மேக் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நட்பே துணை ட்ரைலர்


;