அண்ணன் சூர்யா வழியில் தம்பி கார்த்தி!

அண்ணன் சூர்யா வழியில் தம்பி கார்த்தி!

செய்திகள் 24-May-2016 5:35 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவை சேர்ந்தவர்கள் தங்களை சமூக வலைதளங்களில் இணைத்து கொள்வது இப்போது வழக்கமாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் நடிகர் சூர்யா ட்விட்டரில் இணைந்ததை போன்று இன்று அவரது தம்பியும், நடிகருமான கார்த்தியும் ட்விட்டரில் இணைந்துள்ளார். கார்த்தி ஏற்கெனவே ஃபேஸ்புக் சமூக வலை தளத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது அண்ணன் வழியில் ட்விட்டர் சமூக வலைதளத்திலும் கார்த்தி இணைந்துள்ளார்! நாளை கார்த்தியின் பிறந்த நாள்! அதை முன்னிட்டு அவர் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;