பேரரசு, நட்ராஜ் இணையும் படம்!

பேரரசு, நட்ராஜ் இணையும் படம்!

செய்திகள் 21-May-2016 3:18 PM IST VRC கருத்துக்கள்

‘சதுரங்கவேட்டை’, ‘கதம் கதம்’ முதலான படங்களில் நடித்த ‘நட்டி’ என்கிற நட்ராஜ் அடுத்து பேரரசு கதை, திரைக்கதை, வசனம் எழுதும் ‘வாடா மவனே’ என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தை ‘மகராணி கோட்டை’ என்ற படத்தை இயக்கிய வினோத் குமார் இயக்குகிறார். ‘கவிபாரதி கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கவிஞர் பிறை சூடனின் மகன் கே.ஆர்.கவின் இசை அமைக்கிறார். நட்ராஜ் நடித்து வரும் மற்றொரு படம் ‘எங்கிட்ட மோதாதே’. இப்படத்தை ராமு செல்லப்பா இயக்குகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;