சென்னை வந்த ‘கபாலி’ வில்லன்!

சென்னை வந்த ‘கபாலி’ வில்லன்!

செய்திகள் 11-May-2016 5:23 PM IST VRC கருத்துக்கள்

ரஜினியின் ‘கபாலி’ படத்தின் டப்பிங் வேலைகள் இறுதிகட்டதை எட்டியுள்ளது. ஏற்கெனவெ ரஜினி ‘கபாலி’க்கான டப்பிங் வேலைகளை முடித்துவிட்ட நிலையில் படத்தில் இடம் பெறும் மற்ற கலைஞர்களுக்கான டப்பிங் வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் தைவான் நடிகரான Winston Chao தனது கேரக்டருக்கு டப்பிங் பேசுவதற்காக இன்று சென்னை வந்துள்ளார். அவரை ‘கபாலி’யின் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் பூங்கொத்து வழங்கி வரவேற்றுள்ளனர். Winston Chao சென்னையில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்து ‘கபாலி’யின் டப்பிங் வேலைகளை முடிக்கவுள்ளார்,.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;