விஷாலின் எம்.ஜி.ஆருக்கு புதிய ரிலீஸ் தேதி!

விஷாலின் எம்.ஜி.ஆருக்கு புதிய ரிலீஸ் தேதி!

செய்திகள் 7-May-2016 3:04 PM IST Chandru கருத்துக்கள்

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் முடிவடைந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வருடம் அப்படம் வெளியாவதற்கான சூழல் உருவாக சமீபத்தில் அதன் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது. முதலில் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகவும் என அறிவிக்கப்பட்டு, பின்னர் கடைசி நேரத்தில் ரிலீஸை மே 13ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள். ஆனால், இப்போது அந்த தேதியிலும் படம் வெளியாகவில்லையாம். இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 2வது வெள்ளிக்கிழமையான ஜூன் 10ஆம் தேதி படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;