விவாகரத்து - பாலாஜி மோகன் தன்னிலை விளக்கம்!

விவாகரத்து - பாலாஜி மோகன் தன்னிலை விளக்கம்!

செய்திகள் 6-May-2016 4:30 PM IST VRC கருத்துக்கள்

அனைவருக்கும் வணக்கம்,

எனது நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் ஊடகத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், எனது விவாகரத்து குறித்து வதந்திகள், யூகங்கள் மூலம் நீங்கள் அறிந்துகொள்வதற்கு முன்பு நானே தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

கடைசி வரை சமரசத்திற்கு முயன்றும் பலனளிக்காத காரணத்தால், 3 வருடங்களாக பிரிந்து வாழ்ந்த கொண்டிருந்த நானும் எனது முன்னாள் மனைவியும், அதிகாரபூர்வமாக பரஸ்பரம் விவாகரத்துப் பெற்றிருக்கிறோம். சட்டரீதியான அனைத்து விஷயங்களும் தற்போது முடிவுக்கு வந்துவிட்டன. நாங்கள் அவரவர் பாதைகளில் பயணிப்பதற்கு இந்த ஆரோக்கியமான பிரிவே சிறந்த தீர்வு.

தொடர்ந்து எனக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் நன்றி!

தங்கள் உண்மையுள்ள இயக்குனர் பாலாஜிமோகன்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுவாதி கொலை வழக்கு - trailer


;