விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா 3 வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கும் ‘24’ படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. தற்போது வெளிநாடுகளின் சில இடங்களில் ‘பிரீமியர் ஷோ’வும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இந்நிலையில், ‘24’ திரைப்படத்தை குறிப்பிட்ட சில முக்கிய விஐபிகளுக்கு இன்று மதியம் திரையிட்டுக் காண்பித்துள்ளார்கள். பிரபல பாலிவுட் விமர்சகர் தரண் ஆதர்ஷ் உட்பட பலரும் இந்த சிறப்புக்காட்சியை கண்டுகளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரையும் ‘24’ திரைப்படம் ஆச்சரியப்படுத்தியதாக தகவல் கிடைத்திருக்கிறது. ‘24’ படம் குறித்து தற்போது தன்னுடைய கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார் தரண் ஆதர்ஷ். படத்தைப் புகழ்ந்திருக்கும் அவரின் டவீட்கள் இங்கே அப்படியே உங்களுக்காக....
#24TheMovie is not just a good looking film, but has lots to offer. Kudos to the team for pulling off the subject with élan!
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
Suriya, in triple roles this time, delivers an award-worthy, knockout performance. He's stupendous as the evil antagonist #24TheMovie
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
Vikram Kumar, who directed the terrific #Manam [Telugu], displays his mastery yet again. He handles the subject with brilliance #24TheMovie
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
High points: Dramatic start, cute light moments [Suriya-Samantha], fab interval point, emotional moments, the culmination #24TheMovie
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
Biggest strength of #24TheMovie is its concept. It also packs loads of entertainment and unpredictable twists and turns that win you over...
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
#24TheMovie grabs your attention from the titles itself and for the next 2.40 hours you're hooked on to this terrific roller coaster ride...
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
It requires courage, conviction, command over the medium and of course, financial strength to bring to life a film like #24TheMovie...
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
Now watching an exclusive screening of Suriya's much-awaited Tamil film #24Movie [with English subtitles].
— taran adarsh (@taran_adarsh) May 5, 2016
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...