டிசம்பரில் துவங்கவிருக்கும் மாரி 2

டிசம்பரில் துவங்கவிருக்கும் மாரி 2

செய்திகள் 4-May-2016 5:27 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் விரைவில் ரிலீஸாகவிருக்கும் ‘தொடரி’ படத்திற்குப் பிறகு கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார் இயக்கத்தில் ‘கொடி’ ஆகிய தமிழ்ப் படங்களில் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இதுதவிர, ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் நடிக்கவிருக்கிறார். இந்தப் படங்களைத் தவிர்த்து ஏற்கெனவே அவருடைய பட்டியலில் வெற்றிமாறன் இயக்கும் ‘வடசென்னை’யும் இருக்கிறது. இப்போது லேட்டஸ்ட்டாக அதில் ‘மாரி 2’வும் இணைந்துள்ளது.

கொடி, என்னை நோக்கிப் பாயும் தோட்டா படங்களின் படவேலைகளை நவம்பருக்குள் முடித்துவிட்டு வெற்றிமாறனின் வடசென்னையிலும், பாலாஜிமோகன் இயக்கத்தில் ‘மாரி’ 2ஆம் பாகத்திலும் டிசம்பர் முதல் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறாராம் தனுஷ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;