ராட்சஸன் அவதாரம் எடுக்கும் ஜெய்!

ராட்சஸன் அவதாரம் எடுக்கும் ஜெய்!

செய்திகள் 26-Apr-2016 1:01 PM IST VRC கருத்துக்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘இறைவி’ படத்தை தயாரித்திருக்கும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ சி.வி.குமார் அடுத்து ஜெய் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘ராட்சஸன்’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’ ராம் இயக்குகிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இப்படம் சம்பந்தமான கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;