புற்றுநோயாளிக்கு இரத்த தானம் செய்த கார்த்தி ரசிகர்கள்!

புற்றுநோயாளிக்கு இரத்த தானம் செய்த கார்த்தி ரசிகர்கள்!

செய்திகள் 25-Apr-2016 1:02 PM IST VRC கருத்துக்கள்

நடிகர்கள் பொதுவாக தங்களது ரசிகர்களை அவர் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது கொடி, தோரணம் கட்டுவதற்கும், பாலாபிஷேகம் செய்வதற்கும் தான் பெரும்பாலும் பயன்பத்துகிறார்கள் என்ற பொதுவான குற்றசாட்டு இருந்து வருகிறது. ஆனால் சில நடிகர்களின் ரசிகர்கள் பல சமூக சேவைகளிலும் ஈட்டுபட்டு வருகின்றனர் என்பதற்கு எடுத்துகாட்டாக நேற்று நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் சிலர் திருவள்ளுவரிலுள்ள ஒரு புற்றுநோய் நோயாளிக்கு உடனடியாக இரத்தம் தேவைப்படுகிறது என்பதை கேள்விப்பட்டு, இரத்த தானம் வழங்கியுள்ளனர். அந்த ரசிகர்களின் பெயர் பாலாஜி, பிரகாஷ், ராஜா, மணி! எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பாராமல் மனிதநேயத்துடன் செயல்பட்ட அந்த ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளார் நடிகர் கார்த்தி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;