மனிதனுக்கு ‘யு’ சான்றிதழ்!

மனிதனுக்கு ‘யு’ சான்றிதழ்!

செய்திகள் 13-Apr-2016 5:08 PM IST Chandru கருத்துக்கள்

‘கெத்து’ படத்தைத் தொடர்ந்து ‘மனிதன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். சந்தோஷ் நாராயணின் இசையமைப்பில் உருவாகி, சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘என்றென்றும் புன்னகை’ அஹமது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதன்’ படத்தில், ஹன்சிகா ஹீரோயினராக நடித்துள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைத் தொடர்ந்து இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக உதயநிதிக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஹன்சிகா. இவர்களுடன் விவேக், பிரகாஷ்ராஜ், ராதா ரவி, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பாலிவுட்டில் வெளிவந்து வெற்றிபெற்ற ‘ஜாலி எல்எல்பி’ படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ‘மனிதன்’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 29ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;