‘24’ உடன் களமிறங்குகிறதா இது நம்ம ஆளு?

‘24’ உடன் களமிறங்குகிறதா இது நம்ம ஆளு?

செய்திகள் 13-Apr-2016 12:46 PM IST VRC கருத்துக்கள்

நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த படம் ‘இது நம்ம ஆளு’. பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்ததை தொடர்ந்து, இப்படம் சென்சார் செய்யப்பட்டு விட்டது. இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் ‘இது நம்ம ஆளு’வுக்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். இதனால் பெரும் மகிழ்ச்சிக்குள்ளான படக்குழுவினர் ‘இது நம்ம ஆளு’வை அடுத்த (மே) மாதம் 6-ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். இதே தினம் சூர்யாவின் ‘24’ மற்றும் பாபி சிம்ஹாவின் ‘கோ-2’ ஆகிய படங்களும் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;