புதுமுகங்கள் நடிக்கும் ‘மானசி’

புதுமுகங்கள் நடிக்கும் ‘மானசி’

செய்திகள் 13-Apr-2016 11:36 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் நவாஸ் சுலைமான் இயக்கியுள்ள படம் ‘மானசி’. இப்படத்தில் புதுமுகங்கள் நரேஷ்குமார், ஹரிஷா கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்கிறார்கள். பாஹின் முஹமத், மேத்யூ ஜோசஃப் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஷிவ்ராம் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எவன் - டிரைலர்


;