கடைசி நேர ‘தெறி’ சர்ப்ரைஸ்!

கடைசி நேர ‘தெறி’ சர்ப்ரைஸ்!

செய்திகள் 13-Apr-2016 10:54 AM IST VRC கருத்துக்கள்

மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது விஜய்யின் ‘தெறி’ அட்லி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய்யும் நடித்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை நேற்று நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது இயக்குனர் அட்லியே உறுதிப்படுத்துவது போல் பேசினார். அதே நேரம் அட்லி இன்னொரு கேள்விக்கு பதில் அளிக்கும்போது விஜய் ஏற்றிருக்கும் ஜோசஃப் குருவிலா என்ற கேரக்டரும், எமி ஜாக்சன் கேரக்டரும் கேரளப் பின்னணியில் மலையாளம் பேசி நடிப்பது போல் இருக்கும் என்றும் இதில் எமி ஜாக்சன் ஸ்கூல் டீச்சராக நடித்திருக்கிறார் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;