‘தெறி’ பிசினஸ் : எந்த ஏரியா யார் கையில்?

‘தெறி’ பிசினஸ் : எந்த ஏரியா யார் கையில்?

செய்திகள் 7-Apr-2016 10:38 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது ‘இளையதளபதி’ விஜய்யின் ‘தெறி’. அட்லி இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருக்கும் இப்படம் தெலுங்கில் ‘போலீஸோடு’ என்ற பெயரில் அதே நாளில் ரிலீஸாகிறது. அதேபோல் கேரளா, கர்நாடகா, இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் வெளிநாடுகளிலும் ‘தெறி’ படத்திற்கான பிசினஸ் அனைத்தும் முடிவடைந்து, தற்போது தியேட்டர்கள் ஒதுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கலைப்புலி ‘எஸ்’ தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘தெறி’ படத்தை எந்த ஏரியாவில் எந்த நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது என்ற முழு விவரம் இதோ...

தமிழ்நாடு :

1. சென்னை சிட்டி : சத்யம் சினிமாஸ்
2. செங்கல்பட்டு : சத்யம் சினிமாஸ்
3. கோயம்புத்தூர் : மோனிகா ஃபிலிம்ஸ்
4. திருச்சி, தஞ்சாவூர் : பிகே நாராயணசாமி
5. மதுரை, ராமநாதபுரம் : இயக்குனர் அமீரின் இம்பாலா தியேட்டர்ஸ்
6. சேலம் : 7ஜி சிவா
7. திருநெல்வேலி, கன்னியாகுமரி : மன்னன் ஃபிலிம்ஸ்
8. தென்ஆற்காடு : டாக்டர் ஆல்பர்ட்
9. வடஆற்காடு : அலங்கார் தியேட்டர் தேவராஜ்

கேரளா : கார்னிவல் மோஷன் பிக்சர்ஸ்
ஆந்திரா : தெலுங்கானா : தில் ராஜு
கர்நாடகா : சௌத் சைட் ஸ்டுடியோஸ்
இந்தியாவின் பிற பகுதிகள் : ராஜ்பாய்

வெளிநாடு:

1. வட அமெரிக்கா : சினிகேலக்ஸி யுஎஸ்
2. ஐரோப்பா, லண்டன், ஸ்ரீலங்கா : ஐங்கரன் இன்டர்நேஷனல்
3. சிங்கப்பூர், சவுதி அரேபியா : சஞ்சய் வத்வா
4. மலேசியா : மாலிக் ஸ்ட்ரீம் கார்பொரேஷன்
5. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து : எம்கேஎஸ் ரீடைல்
6. ஜப்பான் : செல்லுலாய்டு ஜப்பான்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;