‘வாகா’ பாடல்கள் தேதி அறிவிப்பு!

‘வாகா’ பாடல்கள் தேதி அறிவிப்பு!

செய்திகள் 6-Apr-2016 12:50 PM IST VRC கருத்துக்கள்

ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் ‘வாகா’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. டி.இமான் இசை அமைக்கும் இப்படத்தின் பாடல்களை இம்மாதம் 18-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ‘விஜயபார்கவி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் பாலவிஸ்வநாதன் தயாரிக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘வாகா’வின் பெரும்பாலான காட்சிகளை காஷ்மீர் மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள ‘வாகா’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துப்பாக்கி முனை டீஸர்


;