வெங்கட் பிரபுவை ஆட்டம் காண வைத்த பட டிரைலர்!

வெங்கட் பிரபுவை ஆட்டம் காண வைத்த பட டிரைலர்!

செய்திகள் 4-Apr-2016 10:55 AM IST Top 10 கருத்துக்கள்

விரைவில் திரைக்கு வரவிருக்கும் மற்றொரு ஹாரர் படம் 'களம்'. அறிமுக இயக்குனர் ராபர்ட் எஸ்.ராஜ் இயக்கியுள்ள இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். அந்த முன்னோட்டத்தை பார்த்து இயக்குனர் வெங்கட், ‘‘இந்த படத்தின் முன்னோட்டத்தில் ஒரு திகில் படத்திற்குரிய அனைத்து அம்சங்களும் அமைந்திருக்கிறது. பொதுவாக ஒரு திகில் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. பார்வையாளர்களை பயத்தில் வைத்திருக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் ‘களம்’ படத்தின் முன்னோட்டம் என்னை சில இடத்தில் ஆட்டம் காட்டிவிட்டது. இப்படத்தின் இயக்குனர் ராபர்ட் எஸ். ராஜ், கதை ஆசிரியர் சுபிஷ் கே. சந்திரன் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள’’ என்று கூறியுள்ளார். இம்மாதம் திரைக்கு வருமாம் ‘களம்’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி


;