‘என்றென்றும் புன்னகை’ படத்தின் இயக்குனர் ஐ.அஹமது இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘மனிதன்’ படம் ஏப்ரல் 29ஆம் தேதி வெளியாகவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், விவேக், ராதா ரவி ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘ஜாலி எல்எல்பி’ ஹிந்தி படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ள ‘மனிதன்’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் உருவான பாடல்களை ஏப்ரல் 7ஆம் தேதி வெளியிடவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி அறவித்துள்ளார். அதே நாளில் டிரைலரும் வௌயிடவிருக்கிறார்கள்.
வாமனன்’, ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய அஹமத், ‘ஜெயம்’ ரவியை வைத்து ஒரு படத்தை...
சிம்பு அடுத்து நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படம் குறித்த தகவல்களை சமீபத்தில் பதிவு செய்திருந்தோம்....
சுசீந்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ‘சாம்பியன்’. இந்த படத்தில் அறிமுகம் விஷ்மா கதையின்...