‘2.0’வில் அக்‌ஷய்குமாரின் வில்லன் கெட்-அப்!

‘2.0’வில் அக்‌ஷய்குமாரின் வில்லன் கெட்-அப்!

செய்திகள் 23-Mar-2016 1:36 PM IST VRC கருத்துக்கள்

ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ‘எந்திரனி’ன் இரண்டாம் பாகமான ‘2.0’ படத்தின் இரண்டுகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்ததை தொடர்ந்து இப்போது முன்றாம்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. அங்கு வில்லன் அக்ஷய் குமார் சமப்ந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வரும் நிலையில், அவரது வித்தியாசமான வில்லன் கெட்-அப் புகைப்படம் ஒன்று இன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘எந்திரனி’ல் சிட்டி என்ற வில்லன் கேரக்டரில் ரஜினி நடித்திருந்தார். ‘2.0’வில் அக்‌ஷய் குமாரின் இந்த வில்லன் கெட்-அப்பை பார்க்கும்போது, ரஜினியின் சிட்டி வில்லன் கேரக்டரை எல்லாம் முறியடிக்கும் போல தெரிகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;