அருண் விஜய், அறிவழகன் இணையும் படம் துவங்கியது!

அருண் விஜய், அறிவழகன் இணையும் படம் துவங்கியது!

செய்திகள் 23-Mar-2016 10:41 AM IST VRC கருத்துக்கள்

அருள்நிதி நடிப்பில் ‘ஆறாது சினம்’ படத்தை இயக்கிய அறிவழகன் அடுத்து அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார். அருண் விஜய் சொந்தமாக தயாரித்து நடிக்கும் இப்ப்பம் அதிரடி, ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கிறதாம்! இந்த படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இப்படத்திற்கான கதாநாயகி, மற்ற நடிகர் நடிகைகளின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவிருக்கிறது. அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா டீல்’ விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குற்றம் 23 - டிரைலர்


;